உங்கள் பெயர் ஜப்பானிய மொழியில் எப்படி அழைக்கப்படும்?
ஒருவரது பெயர் தான் அவருக்கான முதல் அடையாளத்தைக் கொடுக்கிறது. ஒவ்வொருவரது பெயருக்குப் பின்னாலும் ஒவ்வொரு அர்த்தம் சொல்லப்படும்.
பெயர் வைப்பது நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும். இலங்கையில் பிறந்தவர்களின் பெயருக்கும் அதேசமயம் கேரளாவைச் சேர்ந்தவர்களின் பெயருக்கும் வித்தியாசம் இருக்கும்.
அதேபோல் ஜப்பானியர்களின் பெயருக்கும் சீனர்களின் பெயருக்கும் இடையிலும் வித்தியாசம் இருக்கும்.
நாம் தமிழ் பேசுபவராக இருந்தால் ஏனைய மொழிகளில் நமது பெயர் எவ்வாறு உச்சரிக்கப்படும் என்று தெரிந்துகொள்வதற்கு ஆர்வமாக இருப்போம்.
அந்த வகையில் நமது பெயர்களின் ஆங்கில வார்த்தையைக் கொண்டு அது ஜப்பானிய மொழியில் எவ்வாறு அழைக்கப்படும் என்று நம்மால் தெரிந்துகொள்ள முடியும்.
முதலில் நமது பெயரின் ஆங்கில வார்த்தைகளுக்கு ஜப்பானிய மொழியில் என்ன எழுத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளதோ அதை அடுத்தடுத்து எழுதி ஒன்றாக வாசிக்கவும். இவ்வாறு செய்தால் உங்களது ஜப்பானிய பெயர் கிடைத்துவிடும்.
அதற்கு சில உதாரணங்கள் இதோ….
ஆங்கிலப் பெயர் – ஜப்பானிய மொழிப் பெயர்
DORIN – Temoshikito
அதாவது,உங்களது பெயரை ஆங்கிலத்தில் DORIN என்று எழுதினால், அது ஜப்பானிய மொழியில் Temoshikito என்று அர்த்தம் கொள்ளப்படும்.
![]()