வெளியானது “இந்தியன் 2“ ட்ரைலர்: “தாத்தா வராரு கதறவிட போறாரு“

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள “இந்தியன் 2“ திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

1996ஆம் ஆண்டில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் வெளியான திரைப்படம் “இந்தியன்“.

தற்போது சுமார் 28 ஆண்டுகளின் பின்னர் கமல் மற்றும் ஷங்கர் கூட்டணியில் “இந்தியன் 2 “ திரைப்படம் வெளியாகவுள்ளது.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் திரைப்படம் உருவாகியுள்ளது.

திரைப்படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், ராகுல் ப்ரீத்தி சிங்க் , சமுத்திரக்கனி , பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலரும் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

அனிரூத் இசையமைத்துள்ள நிலையில் அண்மையில் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாரிய வரவேற்பை பெற்று வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button