கவிதைகள்

எப்போது எழத்தாளன்?… கவிதை …. சங்கர சுப்பிரமணியன்.

நான் எழுதினேன்நான் தினமும் எழுதினேன்நல்ல கருத்துக்களை எழுதினேன்நல்லதா கெட்டதா என்பதைநாநிலத்தார் இங்கு அறிவரேநான் எழுதினேன்நயமானவற்றறையே எழுதினேன்நலமாகவே எழுதினேன்அதிலும் நல்லதாவே எழுதினேன்நிற்பதும் நிலைப்பதும் அதன்வழிநான் எழுதினேன்நான்கு வரிகளே எழுதினேன்நான்கு வரிகளும் நல்லதனாதால்நான்குபேர் தூக்கிவிட்டனர்நல்லதென தொடர்ந்து எழுதினேன்நான் எழுதினேன்நான்குபேர் தூக்கிவிட்டனர்தூக்கிவிட்ட அந்நால்வரும்தூக்கிலிடவில்லை என்பதால்துவண்டிடாது தொடர்ந்து எழுதினேன்நான் எழுதினேன்நான்குபேர் தூக்கிவிட்டதால்நாளும் பொழுதும் எழுதினேன்நாடறியாது போனாலும்நாற்பதுபேர் வாசித்தனரேநான் எழுதினேன்நாற்பதுபேர் வாசித்ததை விடாமலேநாற்பதுபேர் வாசித்ததைநானூறுபேரிடம் பரப்ப்பினர்நாநூறுபேரென மகிழ்ந்தே எழுதினேன்நான் எழுதினேன்நானூறுபேர் எழுத்தை பரப்பவேநாலயிரம் பேரிடம் சென்றடைந்ததுநாலாயிரம் திவ்யபி்பந்தமா எழுதினேன்நாற்பதாயிரம் பேரிடம் சென்றடைந்ததுநான் எழுதினேன்நாற்பதாயிரம் கண்ட நான்நான்கு லட்சம்பேர் அடைய விரும்பினேன்நான்கு லட்சம்பேரை பெறுவேனோநல்லதல்ல புகழ் போதையென விடுவேனோநான் எழுதினேன்நான்கு லட்சம் வந்தபின்நானும் வீணாய் இருப்பேனாநான்கு கோடிபேரையும் எட்டுவேன்அப்போது சொல்வர் எழுத்தாளன் என்று!-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *