இலக்கியச்சோலை

“நீதியை நோக்கிய யதார்த்தங்களும் வெளிப்பாடும்” நூல் வெளியீடு!

ஜேர்மனியில் பல ஆண்டுகளாக இயங்கி வருகின்ற „ஜேர்மன்: தமிழ் எழுத்தாளர் சங்கமும்’, பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியமும்’ ஒன்றிணைந்து பிரான்சில் வாழ்கின்ற மனித உரிமைகள் செயற்பாட்டளரும் ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் தமிழர்கள் பக்கமுள்ள நியாயத்தை வெளிப்படுத்தி வருபவருமான

திரு.ச.வி.கிருபாகரனின் „நீதியை நோக்கிய யதார்த்தங்களும் வெளிப்பாடும் „ என்ற நூலை வெளியீடு செய்து வைக்கிறார்கள் என்பதை அறியத்தருகின்றோம்.

நாள்:28.08.22நேரம்: பிற்பகல் 3.00 மணிஇடம்:Leuthard Str.1 – 744135 Dortmund,Germanyநிகழ்ச்சிகள்:-– அகவணக்கம்– மங்கல விளக்கேற்றல்– வரவேற்புரை– ஆய்வுரைகள்– வாழ்த்துரைகள்– ஏற்புரைகள்– நன்றியுரைதகவல் : ஏலையா க.முருகதாசன்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *