அக்கினிக்குஞ்சு இணையத்தின் 16ஆவது ஆண்டு விழா!
மாபெரும் இசையருவி இசை நிகழ்ச்சி – பாகம் 01
அக்கினிக்குஞ்சு இணையத்தின் 16ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நடைபெற்ற மாபெரும் இசையருவி இசை நிகழ்ச்சியின் முதல் பாகத்தை உங்கள் பார்வைக்காக வழங்குகிறோம்.
இனிய தமிழ் இசை, மனதை வருடும் பாடல்கள், கலைஞர்களின் சிறப்பான நிகழ்ச்சிகள் என இசை ரசிகர்களுக்கு மறக்க முடியாத இசை அனுபவம்!
இந்த இசை நிகழ்ச்சியை முழுமையாகக் கண்டு மகிழுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
👍 வீடியோவை Like செய்யுங்கள்.
💬 உங்கள் கருத்துகளை Comment செய்யுங்கள்.
🔔 மேலும் பல தமிழ் இசை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளைக் காண Subscribe செய்து Bell Icon-ஐ அழுத்துங்கள்.