உலகம்

பிரான்ஸில் தீவிரமடையும் மாணவர் போராட்டம் – பகிரங்க எச்சரிக்கை

பிரான்ஸில் உயர்நிலை பாடசாலை மாணவர்களின் போராட்டம்  மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் குழு ஒன்றின் தலைவர் இது தொடர்பில் அறிவித்துள்ளார்.

அரசாங்கம் முன்மொழிந்துள்ள திட்டங்கள் போதுமானதாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளைய தினம் ஆரம்பிக்கப்படும் போராட்டம் மிகத் தீவிரமாக இருக்கும் எனவும் மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரான்ஸில் பல வாரங்களாக மாணர்களின் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தின் தீவிர தன்மை வாழ்க்கை செலவு நெருக்கடிக்கு எதிராக மக்களை கிளர்ந்தெழ செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *