உலகம்

நோர்வே அரசக் குடும்பத்தில் மற்றுமொரு மரணம்

நோர்வேயின் இளவரசி ஆஸ்ட்ரிட் Astrid   தனது 94 ஆவது வயதில் காலமானார்.

தனது சகோதரரும் மறைந்தவருமான ஐந்தாம் ஹரால்ட் மன்னரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட சில நாட்களுக்குப் பிறகு, அவர் உயிரிழந்துள்ளார்.

ஐந்தாம் ஹரால்ட் மன்னர், 35 ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு கடந்த மாதம் தனது 89வது வயதில் காலமானார். அவருக்குப் பிறகு அவரது மகன் எட்டாம் ஹாக்கான் மன்னராகப் பதவியேற்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *