பலதும் பத்தும்
EX-க்கு Like போட்ட காதலன்: Thar-ஐ வெறும் ரூ. 5,000-க்கு விற்ற காதலி

முன்னாள் காதலியின் புகைப்படத்திற்கு காதலன் Like போட்டதால் காதலனுக்குச் சொந்தமான சுமார் ரூ. 20 இலட்சம் மதிப்பிலான Thar காரை வெறும் ரூ. 5,000-க்கு காதலி விற்றுள்ளார். இ ந்த சம்பவம் புதுடெல்லியில் இடம்பெற்றுள்ளது.
முன்னாள் காதலியின் திருமணப் புகைப்படத்திற்குக் காதலன் இன்ஸ்டாகிராமில் (Instagram) லைக் (Like) செய்ததால் ஆத்திரமடைந்த காதலி காதலுடன் சண்டையிட்டு அவரது காரையும் விற்றுள்ளார்.
இந்நிலையில் தன் கார் காணாமல் போனதை உணர்ந்து அதிர்ச்சியடைந்த காதலன், நண்பர்களிடம் விசாரித்த பிறகே தனது காதலி செய்த இந்த அதிரடித் திருவிளையாடல் குறித்த முழு விபரமும் அவருக்குத் தெரியவந்துள்ளது.
![]()