உலகம்

காட்டுத்தீயில் இரண்டு பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு!

தென்மேற்கு பிரான்சில் உள்ள போர்டோ விமான நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட ஒரு பெரிய காட்டுத்தீயை அணைக்க முயன்றபோது இரண்டு பிரெஞ்சு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.

விமான நிலைய வாகன நிறுத்துமிடத்திற்கு அருகிலுள்ள ஒரு புதரில் தொடங்கிய இந்தத் தீ, பின்னர் அருகிலுள்ள ஒரு கட்டிடத்திற்கும் பரவியது.

இந்தத் தீயினால் ஏற்பட்ட பெரும் புகை மண்டலத்துடன், போர்டோ விமான நிலையத்திற்கு வரும் பல விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button