நிகழ்வுகள்

முன்னாள் எதிர்கட்சித் தலைவர் அமிரின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம்

கிளிநொச்சி யில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் தலைவரும் முதலாவது எதிர்கட்சி தலைவருமான அ.அமிர்தலிங்கத்தின் 37வது ஆண்டு நினைவு தினம் நேற்று திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. .

கிளிநொச்சியில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சி அலுவலகத்தில் நேற்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, அமிர்தலிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button