உலகம்

ஜெருசலேம் நகருக்கு அருகில் வெடிப்பு – இஸ்ரேலில் பதற்றம்

இஸ்ரேலின் ஜெருசலேம் நகருக்கு மேல் வெடிப்பு சத்தம் கேட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரான் ஜெருசலேமுக்கு அருகில் ஏவுகணை தாக்குதல்களை நேற்றும், இன்றும் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும் குறித்த ஏவுகணைகளை வானில் இடைநடுவே வழிமறித்து அழித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதேவேளை பாதுகாப்பு காரணங்களுக்காக ஜெருசலேமில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button