உலகம்

தீவிரமெடுக்கும் எபோலா நோய் தொற்று; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

ஆபிரிக்க நாடான கொங்கோவில் எபோலா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.

உடல் திரவங்கள் வழியாக மனிதர்களிடையே மிக வேகமாகப் பரவும் கொடிய நோய் தான் எபோலா.

இதற்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிரிழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கொங்கோ நாட்டின் கிழக்குப் பகுதியில் கிளர்ச்சிக் குழுக்களின் ஆதிக்கம் மற்றும் உள்நாட்டுப் போர் நிலவி வருவதால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று சிகிச்சையளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button