இலங்கை
ஷானி அபேசேகரவால் தூக்கத்தை தொலைத்த முக்கிய புள்ளிகள்!; ஜூன் 1 ஆம் திகதி நடக்கப்போகும் சம்பவம்

அரசாங்கத்தால் தற்போது முன்னெடுக்கப்படும் முக்கியமான ஊழல் மோசடி வழக்குகள் பழைய குற்றங்கள் சம்மந்தமான விசாரணைகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்றுகொண்டிருக்கின்றது.
இதற்கு சிஐடி பணிப்பாளராக இருக்ககூடிய ஷானி அபேசேகரவும் காரணமாக இருக்கின்றார். மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளராக இருக்ககூடிய ரங்கதிசாநாயக்கவும் இந்த விசாரணைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றார்.
இவர்கள் இருவர் மீதும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்தநிலையில் 2026 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) பதவியுயர்த்துமாறு நிர்வாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு கடந்த 13 ஆம் திகதி உத்தரவிட்டுள்ளது.
![]()