பலதும் பத்தும்
2030 இற்குள் நிலவில் நிரந்தர ஆராய்ச்சி மையம்

நிலவு குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
இந்நிலையில் நிலவைச் சுற்றி விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்க நாசா திட்டமிட்டிருந்தது.
தற்போது அந்த திட்டத்தை கைவிடுவதாக நாசா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அதற்கு பதிலாக நிலவில் நாசாவுக்கான நிரந்தர ஆராய்ச்சி மையத்தை அமைப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 2030இற்குள் இதனை அமைக்கவுள்ளதாகவும் அதன் தலைவர் ஜேரட் ஐசன்மேன் தெரிவித்துள்ளார்.
![]()