பலதும் பத்தும்
கழிப்பறைகளை வழிபடும் சீனர்கள்!

பொதுவாகவே ஒவ்வொரு மதம் மற்றும் கலாசாரத்துக்கும் என குறிப்பிட்ட சில தனித்துவமான வழிப்பாட்டு முறைகள் இருக்கும்.
அந்தவகையில், சீனர்களின் கலாச்சாரத்தில் கழிப்பறை வழிபாடு என்பது ஆரோக்கியமான வாழ்க்கை, கருவுறுதல், மாதவிடாய் மற்றும் பாதுகாப்பிற்கான ஒரு பாரம்பரிய நம்பிக்கையாக அறியப்படுகின்றது.
![]()