இலங்கை
இலங்கை விடயத்தில் இறங்கி வந்த அமெரிக்கா; இறையாண்மையை மதிப்பதாகக் கூறுகிறது

ஈரானியப் போர்க் கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷேர் மற்றும் அதன் பணியாளர்கள் தொடர்பான விவகாரங்களைக் கையாளுவதில் இலங்கையின் இறையாண்மையை மதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவிக்கையில், “இந்தக் கப்பல், அதன் பணியாளர்கள் மற்றும் மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகள் தொடர்பான இறுதி முடிவு, இலங்கையின் உள்நாட்டுச் சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டக் கடப்பாடுகளுக்கு இணங்க, முழுக்க முழுக்க இலங்கையிடமே உள்ளது” எனக் குறிப்பிட்டார்.
புதுடெல்லியில் நடைபெற்ற மாநாடொன்றில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்ட கருடேனாவில் இருந்த 32 மாலுமிகளை, சர்வதேச உடன்படிக்கை கடப்பாடுகளின் கீழ் இலங்கை தற்போது பராமரித்து வருவதாக அவர் அங்கு தெரிவித்திருந்தார்.
![]()