பலதும் பத்தும்
கின்னஸ் உலகசாதனை படைத்த இங்கிலாந்து விக்கெட் காப்பாளர்

இங்கிலாந்து அணியின் விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரராக இருக்கும் ஜோஸ் பட்லர் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
ட்ரோன் மூலம் 122 மீட்டர் உயரத்தில் இருந்து போடப்பட்ட பந்தை பிடித்து ஜோஸ் பட்லர் கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளார்.
வைரலாகும் காணொளி
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் Highest Cricket Catch பிரிவில் இந்த சாதனை பதிவாகியுள்ளது. இந்த சாதனை தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
![]()