பலதும் பத்தும்
வீட்டுத் தலைவனை வீதியில் அரவணைத்த நாட்டுத் தலைவன்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அவரே ஏதிர்பார்க்காத வகையில் நாட்டில் எங்குமே யாருமே வழங்கிடாத வகையில் பேராதரவையும் பேரன்பையும் யாழ்ப்பாணத்து மக்கள் வழங்கியுள்ளனர்.
ஜனாதிபதியும் தனது பாதுகாப்பையும் பொருட்படுத்தாது மக்களோடு மக்களாக ஒரு சாதாரண குடிமகன் போன்று அன்பைப் பரிமாறியது பலரின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது
தனது யாழ்ப்பாணத்து விஜயத்தின்போது பலாலி வடக்கு அன்ரனிபுரம் வீதி வழியாக காலையில் நடைப்பயிற்சிமேற்கொண்ட ஜனாதிபதி அவ்வீதி வழியாக வந்த மக்களுடன் அன்பைப் பரிமாறியதொரு காட்சி….
![]()