இலங்கை

தையிட்டி விகாராதிபதியை சந்தித்த யாழ்.அரச அதிபர்

தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரரை யாழ் . மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் வெள்ளிக்கிழமை தையிட்டி விகாரையில் நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.

கடந்த 31ஆம் திகதி தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்களை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதன் தொடர்ச்சியாக தையிட்டி விகாரதிபதியை வெள்ளிக்கிழமை சந்தித்ததாக மாவட்ட செயலர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *