பலதும் பத்தும்

நிவாரண உதவிக்கு நிதி வழங்க புதிய இணையத்தளம்

அதிதீவிர வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளுக்காக, நிதி உதவி வழங்குவதை இலகுபடுத்தும் வகையில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு உத்தியோகபூர்வ இணையத்தளமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு Stand With Sri Lanka என பெயரிடப்பட்டுள்ளது.

அதன் இணையத்தள முகவரி https://donate.gov.lk/ ஆகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button