பலதும் பத்தும்
பயமுறுத்திய நாகப்பாம்பு பிடிப்பட்டது

அலவ்வ பிராந்திய மருத்துவமனைக்கு சுகாதார சேவைகளை வழங்குவதற்காக அடிக்கடி வரும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களை பயமுறுத்தி, மருத்துவமனையின் கல் சுவருக்குள் வசித்து வந்த ஒரு நாகப்பாம்பு பிடித்து அகற்றப்பட்டுள்ளது.
அந்தப் பாம்பை நவதல்வத்தையைச் சேர்ந்த நவோத தனஞ்சய விக்ரமரத்ன, பாதுகாப்பாகப் பிடித்து, பொருத்தமான சூழலுக்குக் கொண்டு செல்வதற்காக அந்த இடத்திலிருந்து அகற்றியுள்ளார்.
![]()