பலதும் பத்தும்

நாசாவின் தலைவராக மீண்டும் ஜேரட் ஐசக்மேன் தெரிவு!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்கின் நண்பரும், தீவிர ஆதரவாளரான ஜேரட் ஐசக்மேன் என்னும் தனியார் விண்வெளி ஆராய்ச்சியாளருக்கு அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டது.

இதனிடையே ட்ரம்ப்புடன் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பொறுப்பில் இருந்து எலான் மஸ்க் ஏப்ரலில் விலகினார்.

இதனை தொடர்ந்து ஐசக்மேனின் நாசா தலைவர் பொறுப்பு பறிக்கப்பட்டது. இந்த நிலையில் ட்ரம்ப் – எலான் மஸ்க் உறவு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதற்கு சான்றாக நாசாவின் தலைவராக ஜேரட் ஐசக்மேனை மீண்டும் நியமித்து ட்ரம்ப் உத்தரவிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button