பலதும் பத்தும்
ஹோமெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் வருடார்ந்த அப்பகஸ் பரீட்சை

ஹோமெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் வருடார்ந்த அப்பகஸ் பரீட்சை கொட்டகலை தமிழ் மஹா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
சிறுவர்களின் மூளை விருத்தியையும் சிந்திக்கும் ஆற்றலையும் அதிக படுத்தும் நோக்கத்தில் நடத்தப்பட்ட குறித்த பரீட்சையில் மலையகத்தை சார்ந்த ஊவா மாகாணம், மத்திய மாகாணம் ஆகிய பகுதிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்ற குறித்த பரீட்சை மத்திய மாகாணத்தில் கொட்டகலை தமிழ் மஹா வித்தியாலயத்தில் நடத்தப்பட்டது
இதன் போது நிறுவனத்தின் உதவி இயக்குனர் ஷியாமளா கண்ணன், நிர்வாக அதிகாரி காந்திமதி சதீஷ் மற்றும் மத்திய மாகாணத்தை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் பங்கேற்றனர்.


![]()