இலங்கை
கோட்டா, மைத்திரி விரைவில் கைதாக வாய்ப்பு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்ரிபால சிறிசேனவும், கடத்தல் சம்பவமொன்று தொடர்பில் கோட்டாபய ராஜபக்சவும் விரைவில் விசாரிக்கப்படவுள்ளனர்.
இவர்கள் கைது செய்யப்படும் வாய்ப்பு அதிகம் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
![]()