பலதும் பத்தும்

இன்றைய பஞ்சாங்கம் (15.07.2025)

நாள் : விசுவாசுவ வருடம் தேய்பிறை ஆனி மாதம் 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை (15.07.2025).

திதி : இன்று இரவு 10.47 மணி வரை பஞ்சமி திதி பின்பு சஷ்டி திதி.

நட்சத்திரம் : இன்று காலை 7.17 மணி வரை சதயம் பின்பு பூரட்டாதி நட்சத்திரம்.

சந்திராஷ்டமம் : இன்று காலை 7.17 மணி வரை பூசம் பின்பு ஆயில்யம்.

யோகம் : இன்று அதிகாலை 5.59 மணி சித்த யோகம் பின்பு மரண யோகம்.

நல்ல நேரம் – காலை 10.30 மணி முதல் 11.00 மணி வரை,

மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை.

கெளரி நல்ல நேரம்,

காலை 1.30 மணி முதல் 2.30 வரை – மாலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை.

ராகு காலம் – மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை.

எமகண்டம் – காலை 9.00 மணி முதல் காலை 10.30 வரை.

குளிகை காலம் – மதியம் 12:00 மணி முதல் பிற்பகல் 01:30 மணி வரை.

சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்

ஆபரேசன் ( சிசேரியன் ) செய்து குழந்தை பெற நல்ல நேரம் – காலை 06:00 – 07:30.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button