பலதும் பத்தும்

சுவிட்ஸலாந்தில் நிகழ்ந்த சோகம்!

சுவிட்சர்லாந்தின் Blatten மலை கிராமம் பாறை, மண் மற்றும் பனியின் மிகப்பெரிய சரிவு காரணமாக சுமார் 90% புதைந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மே 19 அன்று, சுமார் 300 குடியிருப்பாளர்களும் அவர்களது கால்நடைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்ட நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button