ஜென்ம நட்சத்திர பலன்கள் (22.5.2025)

அஸ்வினி – காரிய வெற்றிக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.
பரணி – தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும்.
கார்த்திகை – பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள்.
ரோகினி – பணியாளர்கள் கடுமையான உழைப்பைக் காட்ட வேண்டும்.
மிருகசீரிடம் – தொழில் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும்.
திருவாதிரை – வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள்.
புனர்பூசம் – உணர்ச்சிவசப்படாமல் முடிவு எடுப்பது நல்லது.
பூசம் – வியாபாரத்தில் போட்டிகள் தலைதூக்கும்.
ஆயில்யம் – கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
மகம் – உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
பூரம் – கணவன் மனைவிக்கு இடையே இணக்கம் குறையும்.
உத்திரம் – சாமர்த்தியப் பேச்சால் பிரச்சனைகளைச் சமாளிப்பீர்கள்.
அஸ்தம் – கூடுதல் பணி காரணமாக உடல் சோர்வு உண்டாகும்.
சித்திரை – எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
சுவாதி – தொழில் வியாபாரத்தில் இடையூறுகள் தோன்றும்.
விசாகம் – திறமையாகச் செயல்பட்டு பாராட்டப்படுவீர்கள்.
அனுஷம் – எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதமாகும்.
கேட்டை – வாழ்க்கையில் திடீர்த் திருப்பங்களைச் சந்திப்பீர்கள்.
மூலம் – புதிய வேலையில் சேர்ந்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
பூராடம் – வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும்.
உத்திராடம் – இழுபறியாக இருந்த வேலையை செய்து முடிப்பீர்கள்.
திருவோணம் – உறவினரிடம் இருந்த மனத்தாங்கல் மறையும்.
அவிட்டம் – நட்பு வகையில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
சதயம் – துணிச்சலான முடிவால் வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள்.
பூரட்டாதி – மனைவி மக்களிடம் மனம்விட்டுப் பேசுவது நல்லது.
உத்திரட்டாதி – மனதில் புதுத் தெம்பும் உற்சாகமும் ஊற்றெடுக்கும்.
ரேவதி – வியாபாரத்தில் இருந்த குறுக்கீடுகள் விலகும்.
![]()