உலகம்

கிழக்கு ஆப்பிரிக்காவில் பயங்கர குண்டு வெடிப்பு தாக்குதலில் 7 பேர் பலி

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு தெற்கு சூடானில் பேன்ஹக் நகரில் பயங்கர குண்டு வெடிப்பு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் படுகாயமடைந்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் பயங்கர குண்டு வெடிப்பு தாக்குதலில் 7 பேர் பலி | 7 Killed In Deadly Bomb Attack In East Africa

இத்தாக்ககுதலானது நேற்று (03) அந்நாட்டின் பேன்ஹக் நகரிலுள்ள மருத்துவமனையில் தெற்கு சூடான் மக்கள் பாதுகாப்புப்படை என்ற கிளர்ச்சி அமைப்பு  நடத்தியதியுள்ளது.

இந்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.

இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button