இலங்கை
பிள்ளையானின் பின்னால் மேலும் பல சம்பவங்கள்!

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் மீது கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டு மட்டுமே இருக்கின்றது என்று எவரும் கருதக் கூடாது என்றும், அவரிடம் நடத்தப்படும் விசாரணைகளின் மூலம் பல்வேறு விடயங்கள் வெளிவருகின்றன என்றும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
![]()