உலகம்

லண்டனில் தியாகதீபம் அன்னை பூபதிக்கு உணர்வுபூர்வமான அஞ்சலி

தியாகதீபம் அன்னை பூபதியின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு லண்டனில் சனியன்று உணர்வுபூர்வமாகவும் எழுச்சிமிக்கதாகவும் இயற்கையின் இடைஞ்சலுக்கு மத்தியிலும் நடந்தேறியது. அகிம்சை வழி வெளிப்பாடாக இந்த நிகழ்வு வெகு சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வை பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு செயற்பட்டுவரும் சுயநிர்ணய அமைப்பு ஏனைய புலம் பெயர் அமைப்புக்களுடன் ஒருங்கிணைந்து வெற்றிகரமாக மேற்கொண்டது. இறுதியில் உத்தியோகபூர்வ நம்பிக்கையூட்டும் அறிக்கை ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது. பொருத்தமான பண்பாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

 

 

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *