கவிதைகள்
கற்பனைக்குள் அடங்கா கவின்மிகு கவிதைகள்!… கவிதை – 1 – சங்கர சுப்பிரமணியன்.

பின்பி கவிதை
( வார்தையை திருப்பி படித்தாலும்
வரியையே திருப்பிப் படித்தாலும் ஒலியும் பொருளும் தந்தால் அது பின்பி கவிதை)
நீலா நீ வாவா
தேடுதே மோகமோ தேடுதே
மாறுமா மைமை மாறுமா
மாறாது வாழுவா மாறாது
மாளுமா போபோமாளுமா
தீவைதீ கடுக தீவைதீ
வாசவா தாவிதா வாசவா
கற்க வினவி கற்க
மோடமோ குடகு மோடமோ
விரவி மேகமே தேயுதே
பாடுபா தோனாதோ பாடுபா
தேனிதே தந்த தேனிதே
-சங்கர சுப்பிரமணியன்.