முச்சந்தி

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல்; உரிமை கோரும் புதிய தரப்பு

சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணிக்கு எஞ்சியிருந்த தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி சில்வா அணியினர் உரிமை கோரியுள்ளனர்.

நேற்றைய தினம் கூடிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமது கட்சி இந்தக் கோரிக்கையை முன்வைப்பதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *