பலதும் பத்தும்
இந்தியாவின் விசத்தியாசமான ராட்சத மீன் வடிவத்தில் கட்டிடம்
இந்தியாவின் தெலுங்கான மாநிலம், ஐதராபாத்திலுள்ள தேசிய மீன் வள மேம்பாட்டு வாரிய கட்டிடமொன்று ராட்சத மீன் வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது.
இக் கட்டிடம் இரவு நேரங்களில் நீல நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனைப் பார்க்கும்போது ராட்சத மீன் ஒன்று நீந்திச் செல்வதைப் போல் உள்ளது.
உலகளாவிய ரீதியில் உள்ள வித்தியாசமான கட்டிடங்கள் பட்டியலில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.