செய்திகள்

வாக்குமூலம் வழங்க ஆஜராக வேண்டும்; பிள்ளையானுக்கு சி.ஐ.டி. அழைப்பு !

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தனை (20) வாக்கு மூலம் வழங்குவதற்காக ஆஜராகுமாறு சிஐடியினர் உத்தரவிட்டுள்ளனர்.

சனல் 4 இன் வீடியோவில் பிள்ளையானின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை குறித்து அவரது வாக்குமூலத்தை பெறுவதற்காகவே சிஐடியினர் அவரை அழைத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.