இலங்கையை வந்தடைந்த அமெரிக்கப் போர்க் கப்பல்!

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான` USS Michael Murphy` என்ற போர்க்கப்பலானது, வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நேற்று (16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

155.2 மீற்றர் நீளம் கொண்ட இக்கப்பலில் கட்டளை அதிகாரியாக Commander Jonathan B. Greenwald செயற்படுகின்றார் எனவும், 333 பணியாளர்கள் இதில் பணிபுரிந்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இக்கப்பலானது வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்த பின்னர், இன்று (17) நாட்டை விட்டு புறப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *