குஞ்சுகளை வேட்டையாட வந்த கழுகையே சிறை பிடித்த தாய் கோழி… பிரமிக்க வைக்கும் காட்சி

குஞ்சுகளை வேட்டையாட வந்த கழுகு ஒன்றினை தாய் கோழி ஒன்று சிறை பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகத்தில் தாய் பாசத்திற்கு நிகர் வேறு எதுவும் இல்லை என்பது நம்மில் அநேகருக்கு தெரிந்திருக்கும். இவை மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் இவை பொருந்தவே செய்கின்றது.

இங்கு தாய் கோழி ஒன்று தனது குஞ்சுகளுக்கு இரை கொடுத்துக் கொண்டிருந்த தருணத்தில், கழுகு ஒன்று குஞ்சுகளை வேட்டையாட வந்துள்ளது.

இத்தருணத்தில் குஞ்சுகளைக் காப்பாற்ற கோழி எடுத்த முயற்சி பார்வையாளர்களை நடுநடுங்க வைத்துள்ளது. அதாவது ஒரு கட்டத்தில் கழுகையே சிறை பிடித்து வைத்துள்ளது. இந்த சம்பவத்தை காணொளியில் காணலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *