சிறுத்தையின் கொடூர பிடியில் சிக்கிய மான்… இறுதியில் நிகழ்ந்த அதிசயம்!

சிறுத்தையொன்று அசுர வேகத்தில் பாய்ந்து ஒரு மானை பிடிக்க இறுதியில் ஒரு கழுதைப்புலியால் அந்த மான் வாழ்வில் இரண்டாவது வாய்ப்பை பெறும் அரிய காட்சி அடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பொவுவாகவே வேட்டை விலங்குகளின் பிடியில் சிக்கினால் அவ்வளவு தான். மனிதன் உட்பட எந்த உயிரினமாக இருந்தாலும் இறப்பு உறுதி.

ஆனால் ஒரு சில சம்பவங்கள் கடவுள் இருக்கின்றார் என்பதை அவ்வப்போது உணர்த்திக்கொண்டே இருக்கும்.

இறப்பும் பிறப்பும் கடவுள் நிர்ணயித்தால் மட்மே சாத்தியம் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள்.

அதனை பறைசாற்றும் வகையில் சிறுத்தையின் கொடூர பிடியில் சிக்கிய மான் இறுதி நொடியில் ஒரு கழுதைப் புலியின் செயலால் உயிர் தப்பிய அரிய சம்பவம் அடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *