ராட்சத பாம்புகளுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்; உங்களுக்கு பயமே இல்லையா?

உலகிலுள்ள மிகக் கொடிய விஷம்கொண்ட உயிரினங்களில் பாம்பும் ஒன்று. ஒரு பாம்பைக் கண்டாலே உயிர் போகும் அளவுக்கு பயம் வந்து தொற்றிக் கொள்கிறது.

ஆனால், ‘The Reptile Zoo’வின் நிறுவனர், அவரது பிறந்தநாளை ராட்சத மலைப்பாம்புகளுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார்.

பாம்புகளுடன் படுத்திருக்கும் வீடியோவை வெளியிட்டு ‘இது பாம்பு விருந்து, இன்று எனக்கு பிறந்தநாள் எனது பயணத்தில் என்னைப் பின்தொடர்ந்த அனைவருக்கும் நன்றி’ எனக் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button