செம்சுங் நிறுவனம் வெளியிடவுள்ள புது ஸ்மார்ட் போன்; M55 5G

செம்சங் நிறுவனம் புது ஸ்மார்ட் போனை வெளியிடவுள்ளது. கேலக்ஸி ‘M55 5ஜி’ எனும் ஸ்மார்ட் போனையே எதிர்வரும் 23ஆம் திகதி வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

இந்த போனில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கெமரா, 8MP அல்ட்ரா வைட் கெமரா, 2MP மைக்ரோ கெமரா, 50MP செல்ஃபி கெமரா போன்றவை உள்ளடங்கியுள்ளன.

மேலும் 7.8mm மெல்லியது. இது கோரல் க்ரீன் மற்றும் தண்டர் ப்ளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button