கோட் சூட்டில் செம மாஸாக ரயில் பயணம் செய்யும் இசைஞானி

இளையராஜாவின் இசைக்கச்சேரியை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், லண்டன், பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில் இசைக்கச்சேரி நடத்தி வருகிறார்.

சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற Truly Live in Concept எனும் இசைக்கச்சேரி லண்டன் மற்றும் பாரிஸ் நகரிலும் சமீபத்தில் நடைபெற்றது.

அதற்காக இங்கிலாந்தின் லண்டனில் இருந்து பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரம் வரை ரயில் பயணம் மேற்கொண்ட வீடியோவை தற்போது இளையராஜா வெளியிட்டுள்ளார்.

“ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா” பாடலுடன் அந்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button