முச்சந்தி

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதியுடன் உடன்படிக்கை!

எதிர்வரும் 28 ஆம் திகதி ஜனாதிபதியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை கைச்சாத்திடப்படவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையில் மலையக மக்கள் மாத்திரமன்றி இலங்கை வாழ் தமிழர்களின் நலன்புரி திட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button