ஆயிரம் வருட மீஸான் கல்…

கொழும்பு பெரிய பள்ளிவாசல் என்பது இலங்கை முஸ்லிம்களின் வாழ்வியலில் அதிகம் தொடர்புபட்டதாகும்.

அப்பாஸிய ஆட்சியாளர் ஹாரூன் அல் ரஷீத் அவர்கள் பக்தாத் நகரில் இருந்து ஹாலித் பின் பகாயா என்ற ஆலிமை கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு அனுப்பி இங்கு பணிபுரிவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். கி.பி 940ல் கொழும்பு வந்த அவர் வருடங்களின் பின்னர் காலமானார்.

அவர் மறைந்ததும் அந்த வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

அவரது அடக்கஸ்தலத்தில் பதிக்கப்பட்டிருந்த மீஸான் பலகை அல்லது மீஸான் கல் கி.பி 1787ல் கண்டுபிடிக்கப்பட்டது. கொழும்பு நூதனசாலையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button