மழையே பெய்யாத கிராமம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
ஒரு நாட்டில் மழை, வெயில் என இரண்டும் சமனாக இருக்க வேண்டும். இரண்டும் அதிகமானாலும் கஷ்டம் குறைவானாலும் கஷ்டம்.
ஆனால், உலகில் மழையே பெய்யாத ஒரு இடம் உண்டு.
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?
ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் அல்-ஹூதீப் எனும் கிராமத்தில்தான் மழையே பொழியாது.
இக் கிராமம் தரை மட்டத்திலிருந்து 3200 மீட்டர் உயரத்தில் ஒரு சிவப்பு மணற்கல் மலையின் உச்சியில் இருக்கிறது.
இக் கிராமத்தில் பகலில் அதிகமான வெப்பமும் இரவில் உறைபனி குளிருமாக இருக்கும். இதனால் இக் கிராமம் எப்பொழுதும் வறட்சியாகவே காணப்படுகிறது.
மேகங்கள் குவியாத ஒரு கிராமமாக இக் கிராமம் அமைந்துள்ளது. இதனால் அதன் கீழ் அடுக்குகளில் தேவைப்படுகிறது.
இதனால் இக் கிராமத்தில் மழை என்ற பேச்சுக்கே இடமில்லை.
![]()