நடிகர் சோனுசூட்டின் 51 ஆவது பிறந்தநாளில் ரசிகர் கொடுத்த சர்ப்ரைஸ்; குவியும் பாராட்டுக்கள்

நடிகர் சோனுசூட்டின் 51 ஆவது பிறந்தநாளில் ரசிகர் ஒருவர் கொடுத்த சர்ப்ரைஸ் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சோனுசூட்டின் ரசிகர்களில் ஒருவரான புருஷோத்தம்,ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் ஹாக்கிங்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த ரசிகர் சோனுசூட்டிற்கு வித்தியாசமான பிறந்தநாள் பரிசு வழங்க முடிவு செய்தார்.

அதன்படி அவரது பள்ளியில் படிக்கும் 1200 மாணவர்களை சோனுசூட் உருவத்தில் அமரவைத்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button