இலங்கை
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு மேலும் 6 மாதங்களுக்கு தடை
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
இது ஜூலை 26 முதல் அடுத்த 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.