இலங்கை வந்த விஜய் ஆண்டனி… திரண்டு வந்த ரசிகர்கள்

இந்திய தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி இலங்கையில் சுகததாசா உள்ளரங்கில் இசை நிகழ்ச்சியொன்றை நடாத்தவுள்ளார்.

இந்நிகழ்ச்சிக்கான முன் ஏற்பாடாக ஞாயிற்றுக்கிழமை அவர் இலங்கைக்கு வருகை தந்திருந்துள்ளார்.

இந்நிலையில், கொழும்பு ‘வன் கோல் பேஸ்’வணிக வளாகத்தில் விஜய் ஆண்டனி ரசிகர்களை சந்தித்திருந்தார்.

இதன்போது பெரும்திரளான ரசிகர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அதேவேளை,சில பாடல்களையும் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.

Oruvan

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *