25 விரல்களுடன் பிறந்த அதிசயக் குழந்தை

இந்தியாவின் கர்நாடகா மாநிலம் கொன்னூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் 25 விரல்களுடன் அதிசயக் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.

குறித்த குழந்தையின் வலது கையில் 6 விரல்களும், இடது கையில் 7 விரல்களும், இரு கால்களிலும் தலா 6 விரல்களும் காணப்படுவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *