கின்னஸில் இடம்பிடித்த உலகின் விலையுயர்ந்த பர்கர்

விலையுயர்ந்த உணவு வகைகளில் பர்கரும் ஒன்று.

அந்த வகையில், ‘தி கோல்டன் பாய்’ எனப் பெயரிடப்பட்டுள்ள ஒரு பர்கர் தங்க இலைகள், வாக்யு மாட்டிறைச்சி, குங்குமப்பூ, விலையுயர்ந்த உணவுப் பொருட்களால் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதனை பிரபல சமையல் நிபுணரான ரொபர்ட் ஜோன் டி வென் என்பவர் தயாரித்துள்ளார்.

இதன் விலை 5 ஆயிரம் யூரோக்கள் (இந்திய மதிப்பின்படி ரூபாய் 4.45 இலட்சம்).

உலகில் மிகவும் விலையுயர்ந்த உணவுகளின் பட்டியலில் இந்த பர்கர் இடம் பிடித்துள்ளதோடு, கின்னஸ் புத்தகத்திலும் ஒரு இடத்தை தன் வசப்படுத்தியுள்ளது.

இந்த பர்கர் விற்பனையிலிருந்து கிடைக்கும் வருமானம் வசதியற்ற குடும்பங்களுக்கு உதவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button