‘ஸ்பெகட்டி’ நடனமாடுமா? ;ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவின் வெளிப்பாடு
ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஸ்பெகட்டி நடனமாடும் காணொளி ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது.
இந்த காணொளியை இதுவரை 48 மில்லியனுக்கும் அதிகளவான மக்கள் பார்வையிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மனிதர்களை ஒத்தவகையில் ஸ்பெகட்டி நடனமாடுவது போல் இந்தக் காணொளி அமைக்கப்பட்டுள்ளது.
AI அனிமேஷன்களில் நிபுணத்துவம் பெற்ற ஜேம்ஸ் கெர்டே என்பவரால் இந்த காணொளி உருவாக்கப்பட்டுள்ளது.
“உணவு என் காதல் மொழி” என்று தலைப்பில் இந்தக் காணொளி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
![]()