மலையக இந்திய வம்சாவளியினரின் 200 ஆண்டுகால வரலாற்றை முன்னிட்டு தபால் தலை வெளியீடு!

மலையக இந்திய வம்சாவளியினரின் 200 ஆண்டுகால வரலாற்றுப் பின்னணியை வெளிப்படுத்தும் வகையில் தபால் தலை வெளியிடப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானின் தலைமையில் இந்நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (19)  கொழும்பிலுள்ள தாஜ்சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றது.

வெளியிடப்பட்ட தபால் தலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *